Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஞ்சிய வகுப்புகளை மீள திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொவிட் -19 தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எஞ்சிய தரங்களான 6 முதல் 9 வரையிலான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

புகைபிடிப்போர் கவனத்திற்கு

wpengine

மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு

wpengine

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு

wpengine