Top Story 1உள்நாட்டு செய்திகள்

2022 வரவு- செலவுத்திட்டம் : அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், பாராளுமன்றத்தில் இன்று (12) பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட அமைச்சரவை, அங்கீகாரமளித்துள்ளது.

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்

wpengine

ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது

wpengine

பெண் எம்.பி’க்களுக்கு இணையத்தளம்

wpengine