விளையாட்டு

T20 WORLD CUP : முதலாவது அரையிறுதி போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் |  அபுதாபி) – இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று (10) இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

Related posts

2020 இல் இங்கிலாந்து விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை

wpengine

நயாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

wpengine

தோள்பட்டையில் பலமாக இடித்த விராட் கோலிக்கு கண்டனம் – ஐசிசி

wpengine