Top Story 2உள்நாட்டு செய்திகள்

சாதித்தது தொழிற்சங்கங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரிய – அதிபர்களது தொழிற்சங்கங்கள் இடையே இன்று காலை(10) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இத்துடன் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மேலும் 11 பேர் பூரணமாக குணம்

wpengine

ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விசேட குழு..

wpengine