உள்நாட்டு செய்திகள்

சிறைக்கைதிகளை பார்வையிட விசேட அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

வாயு கசிவு காரணமாக மேலும் 50 ஊழியர்கள் மருத்துவமனையில்…

wpengine

மேலும் 428 பேர் கைது

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் 71ம் ஆண்டு நிறைவு ஒத்திவைப்பு..

wpengine