Top Story 1உள்நாட்டு செய்திகள்

வெலிகம வெடிப்பில் மூவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் காயமடைந்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் புறக்கணிப்பில்…

wpengine

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரது இறுதிக்கிரியை ஞாயிறன்று (UPDATE)

wpengine