Top Story 3உள்நாட்டு செய்திகள்

நானோ நைட்ரஜன் 2ம் தொகுதி நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று(04) நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த திரவ உரம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் அளவு (100,000 லீற்றர்) கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேயிலைக்கான தடையை நீக்கிக் கொள்ள பொருத்தமான இராஜதந்திர பதில்களை வழங்க அமைச்சரவை அனுமதி..

wpengine

மூடிய அறைக்குள் நடந்தது என்ன..?

wpengine

பிரபல நடிகர் ஹுசைனி காலமானார்

Azeem Kilabdeen