உள்நாட்டு செய்திகள்

வெள்ளியன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு… ​

wpengine

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு குழுவொன்று உருவாக்கம்

wpengine

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களது பேரணி இன்றும் தொடர்கிறது..

wpengine