விளையாட்டு

T20 WORLD CUP : ஷாகிப் அல் ஹசன் விலகல்



(ஃபாஸ்ட் நியூஸ் |  துபாய்) – பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹசன், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தசுனின் விடா முயற்சியும் வீணானது – முதல் வெற்றி பங்களாதேஷுக்கு….

wpengine

பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறினார் கிறிஸ் கெயில்

wpengine

மஹேலவின் அதிரடியால் அடிலெய்டு அபார வெற்றி

wpengine