Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்று இன்னும் முடியவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தொடர்ந்து கொவிட் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (01) காலை நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்

Azeem Kilabdeen

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

wpengine

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine