உள்நாட்டு செய்திகள்

தூர ரயில் சேவைகள் வெள்ளியன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.

இதேவேளை, நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளும் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரித்துள்ளார்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட புகையிரத சேவைகள்…

wpengine

அத்துருகிரிய – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

wpengine

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி முடக்கம்..

wpengine