Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஸ்கொட்லாந்து நோக்கி ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

நோர்வே நிபுணர்களே உமாஓய திட்டத்தை தொடர்வதா  இல்லையா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்  

wpengine

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கு மகஜர்…

wpengine

கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானம்

wpengine