உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்கு 67 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்

wpengine

ஜனாதிபதி போக்குவரத்து திணைக்களத்திற்கு விஜயம்

wpengine