உள்நாட்டு செய்திகள்

மாற்று வழியில் தொழிற்சங்க நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினம் பாடசாலைகளுக்குச் சென்றாலும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை மாற்று வழியில் முன்னெடுக்கப்படும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பாடசாலைகளில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நாளை (25) முதல் செயற்படவுள்ள முறைமைகள் அடங்கிய கடிதம் ஒன்று நேற்றைய தினம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டது.

அதற்கமைய, சேவை தினங்களில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் மாத்திரமே கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ விசேட காப்புறுதி திட்டம் அறிமுகம்…

wpengine

இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு…

wpengine

முன்னாள் முதலமைச்சர் மஹிபால​ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைவு..

wpengine