Top Story 3உள்நாட்டு செய்திகள்

UPDATE – லங்கா IOC விலையினை உயர்த்தியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் விலைகளை நேற்று(21) நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விலை அதிகரிப்பு தொடர்பில் சிபெட்கோ எவ்வித அறிவிப்பினையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முறைப்பாட்டுப் பெட்டியும் அமைச்சர் ரிஷாதின் தூரநோக்கு செயற்திட்டமும்

wpengine

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரியூட்டினால் ரூ. 10 இலட்சம் தண்டப்பணம்..

wpengine

இன்று  524 பேருக்கு தொற்று உறுதி

wpengine