Top Story 1உள்நாட்டு செய்திகள்

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து SJB மனு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கியிலிருந்து 1300 கோடி பண மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்க நிதியமைச்சருக்கு பகிரங்க சவால்…

wpengine

எரிபொருள் பிரச்சினையினால் 4 அனல் மின் நிலையங்கள் செயலிழந்தது…

wpengine

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் நிறைவேற்றம்

wpengine