உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஆஸியில் கைதாகிய இலங்கை பிரஜைக்கு பிணை…

wpengine

ஆவா குழுவின் முக்கிய நபர் ஒருவர் ஒருவர் கைது…

wpengine

கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் மீளாய்வு

wpengine