Top Story 3உள்நாட்டு செய்திகள்

பணிக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் மங்கல ரன்தெனிய எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

Related posts

பாட்டளி சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அமைச்சு அலுவலகத்தில்…

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

ராடா நிறுவனம் குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹேரத் ஆஜர்

wpengine