உள்நாட்டு செய்திகள்

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அன்று முதல், தினமும் 128 முதல் 130 ரயில் பயணங்கள் வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்தில் இருந்து கொழும்புக்கு மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றும் 582 பேர் பூரணமாக குணம்

wpengine

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

wpengine