உள்நாட்டு செய்திகள்

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Related posts

09 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ..

wpengine

மாணவி வித்தியாவின் பாலியல் கொலைக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழு

wpengine

சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…

wpengine