Top Story 1உள்நாட்டு செய்திகள்

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளும் வலுவாக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் இவருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

Related posts

விபத்துக்குள்ளான குட்டி விமானம், பயிற்சிக்குப் பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டியவை – தயாசிறி..!

wpengine

ஹக்கல பூங்கா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்..

wpengine

பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி…

wpengine