Top Story 2உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை

wpengine

நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

wpengine

பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை…

wpengine