உள்நாட்டு செய்திகள்

மதுபானசாலைகளுக்கு இரு நாள் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நபி நாயகத்தின் பிறந்தநாளான 19ம் திகதியும், மறுநாள் 20ம் திகதி முழு நோன்மதி நாளிலும் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒளடத உற்பத்தி ,பரிசோதனை நிலையம் திறந்து வைப்பு

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை

wpengine

நாட்டை வந்தடைந்தார் ரணில்

wpengine