உள்நாட்டு செய்திகள்

பாணின் விலையும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

wpengine

பேரூந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை….

wpengine

ஞான­சார தேரர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் (Update)

wpengine