Top Story 3உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைந்தது [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, புதிய விலையானது;

12.5 கிலோ – ரூ. 2675 (-75)

5 கிலோ – ரூ. 1071 (-30)

2.3 கிலோ – ரூ. 506 (-14)

37.5 கிலோ – ரூ. 8300

Related posts

லஹிரு மற்றும் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

குண்டு தாக்குதல் எச்சரிக்கை – பள்ளிவாசலில் கடும் பாதுகாப்பு – தற்போதைய நிலை என்ன?

News Editor

உலகிலேயே சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி இலங்கை திருநாட்டில்

wpengine