Top Story 1உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவையில் இருந்து தீர்வு இல்லையென்றால் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபாய் நாட்டம் தொடர்வதால் எதிர்வரும் நாட்களில் எரிப்பொருள் விலையும் உயர்வடையலாம் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஹ்ரான் உடன் பயிற்சி பெற்ற நசீர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கையளிப்பு

wpengine

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்…

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடை…

wpengine