உள்நாட்டு செய்திகள்

மூன்றாவது டோஸாக ‘ஃபைசர்’ தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாவது டோஸுக்கு 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சன்ன ஜெயசுமன தெரிவித்திருந்தார்.

Related posts

ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் – மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

wpengine

நேற்றைய வெற்றியில் திருப்தியில்லை – தினேஷ் சந்திமால்..

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

wpengine