Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் கூடிய கொவிட்-19 கட்டுப்பாட்டு குழுக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை வீரர் திலின சமரவீரவை துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கின்றது

wpengine

இன்று(18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு…

wpengine

பத்தரமுல்ல திணைக்களத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

wpengine