Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளும் நவம்பரில் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நவம்பர் மாதமளவில் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 4 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஊழலுக்கு எதிரான முன்னணியினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine

தேர்தல் விதிமீறல்- தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

உத்தியோகபூர்வ அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

wpengine