உள்நாட்டு செய்திகள்

புதிதாக எரிபொருள் நிறுவனம் உருவாக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றினால் பிணை

wpengine

இன்று எரிபொருள் விலையில் திருத்தம்?

News Editor

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் பலி…

wpengine