உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள, மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் திறக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 1,35,000 குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் நிவாரணம்…

wpengine

யானையுடன் கைகோர்க்கும் சின்னம் குறித்து ரஞ்சித் சொய்ஸா கருத்து…

wpengine

டுபாயில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு குரங்கம்மை தொற்று!

wpengine