Top Story 1உள்நாட்டு செய்திகள்

NTM சேவைகள் மீண்டும் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் இன்று முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய கையடக்க தொலைபேசியிலிருந்து 225 என்ற எண்ணுக்கும் நிலையான தொலைபேசியிலிருந்து 1225 என்ற எண்ணுக்கும் அழைத்து முன்பதிவு செய்துக்கொள்ள முடியும்.

அதேவேளை மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள www.ntmi.lk என்ற தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் இணையத்தள முகவரிக்குப் பிரவேசிக்க முடியும்.

Related posts

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்…

wpengine

சஜித்துடன் இணைந்தார் குமார வெல்கம

wpengine

ராதா நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பில் மஹிந்தவிடம் விசாரணை?

wpengine