Top Story 3உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு தொகை ‘பைஸர்’ நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டுக்கு மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் நேற்று(01) கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய இந்த வாரத்தில் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி தொகை நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவிலிருந்து இதுவரையில் 2.4 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி இனந்தெரியாதவரால் பறிப்பு

wpengine

இலங்கை அணி வீரர் சந்திமாலினை வீழ்த்த மிஸ்ரா வியூகம்

wpengine

டோனியின் அபாரத் துடுப்பாட்டத்தில் காற்றில் பரந்த துடுப்பு

wpengine