உள்நாட்டு செய்திகள்

தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

wpengine

கொள்ளையர்களை நண்பர்களாக்கும் கச்சிதமான கையாளுகையின் முத்திரை நயீமுல்லாஹ்!

wpengine

நாடு முழுவதும் தேடும் ஞானசார தேரரை கைது செய்ய‌ விடாம‌ல் பாதுகாப்பது விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வே.. (VIDEO)

wpengine