உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் நோயாளி : 177 பேருக்கு PCR பரிசோதனை

wpengine

தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி

wpengine

எரிபொருள் விநியோகம் இன்று நண்பகலின் பின்னர் வழமைக்கு திரும்பும்..

wpengine