உள்நாட்டு செய்திகள்

ஜயந்த கெட்டகொட எம்பி’யானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜயந்த கெட்டகொட நியமனம் இடம்பெற்றுள்ளது.

Related posts

லேக் ஹவுஸ் நிறுவன புதிய தலைவராக கிரிஷாந்த குரே நியமனம்..

wpengine

பிரபல நடிகை சித்ரா வாகிஷ்டா உயிரிழந்தார்

wpengine

காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில், ஆராய நடவடிக்கை..

wpengine