உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்கு மேலும் 4 மில்லியன் ‘சைனோபாம்’



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஊடாக இன்று(18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related posts

உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது, தமது நோக்கமாகும் – ஜனாதிபதி

wpengine

மாலிங்கவை பின்தள்ளி அப்ரிடி சாதனை

wpengine

அவசர நிலையினை சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார்நிலையில் – மேஜர் ஜெனரல் மகேஸ்

wpengine