Top Story 2உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மத்திய வங்கி ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதி இன்று (15) வழங்கி வைத்தார்.

மத்திய வங்கி ஆளுநராகவிருந்த W.D.லக்‌ஷ்மன் பதவி விலகியதை அடுத்து, கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்ரால் 9 ஆண்டுகள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுள்ளார்.

Related posts

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி

wpengine

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

wpengine

பாலியல் துஷ்பிரயேகங்களுக்கு கடுமையான தண்டனை

wpengine