Top Story 2உள்நாட்டு செய்திகள்

கப்ரால் கடமைகளை பொறுப்பேற்றார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று முற்பகல் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன் நேற்று தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டு

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

wpengine

ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

wpengine