உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகை Sputnik V



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒருதொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள தடுப்பூசிகளானது ஸ்புட்னிக் வி முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 120,000 பேருக்கான இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அசேல சம்பத்திற்கு பிணை

wpengine

சருமத்தை வெண்மையாக்க கிரீம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!

wpengine

தொட்டலங்க போராட்டம் குறித்து சம்பிக்கவுடன் பேச்சுவார்த்தை

wpengine