Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றும்  பொருளாதார மையங்கள் திறப்பு 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொடை மெனிங் சந்தை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 3 திட்டம் நடைமுறைக்கு..

wpengine

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

wpengine

72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இன்று..

wpengine