உள்நாட்டு செய்திகள்

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிபாவ – திபிரிபொக்குன பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவரின் பணிக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை இவ்வாரம்…

wpengine

தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் வாக்குமூலம் அளிக்க கொழும்பு DIG அலுவலகத்திற்கு வருகை…

wpengine

சிறிமா திசாநாயக்க காலமானார்…

wpengine