உள்நாட்டு செய்திகள்

UNP : 75ஆவது ஆண்டு விழா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம், செப்டம்பர் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தயில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு பேஸ்புக், சூம் (zoom) மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும்.

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்…

wpengine

விவசாய திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine

வெள்ளியன்று தீர்மானம்

wpengine