Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 581 பேர் பொலிஸாரால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த 1792 நபர்கள் நேற்று (29) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகரிடமிருந்து விசேட உரை.

wpengine

நான்கு நீர்த்தேக்கங்கள் இன்று திறந்து வைப்பு

wpengine

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine