உள்நாட்டு செய்திகள்வணிகம்

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளது.

மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

Related posts

உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!

wpengine

நஷ்டஈடு கோரும் சீன உர நிறுவனம்

wpengine

பேருவளை படகு விபத்து – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine