Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 23 இலட்சம் சைனோபாம் நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது.

 

Related posts

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

wpengine

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு

wpengine

இன்றும் 18 கொரோனா பலிகள் பதிவு

wpengine