Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts

‘ரவுப் ஹில்மி’ க்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு…

wpengine

இன்று 172 பேர் புதிதாக அடையாளம்

wpengine

சிலிண்டர் வெடிப்பு – 3,000 கோழி குஞ்சுகள் பலி

wpengine