உள்நாட்டு செய்திகள்

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு..!

wpengine

சில் துணி விநியோக விவகாரம் தொடர்பிலான மேன்முறையீட்டை விசாரிக்க திகதி அறிவிப்பு..

wpengine

இங்கிலாந்து அணியில் ஆதில் ராஷித் இணைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…

wpengine