உள்நாட்டு செய்திகள்வணிகம்

சில வங்கிக் கிளைகள் திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஆனமடுவ உணவக தாக்குதல் – மூவர் கைது…

wpengine

ஊரடங்கு மேலும் நீடிப்பு

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு நிறைவு

wpengine