உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதலில் 14 பேர் கைது



புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(19) இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாயலில் சேர்ந்த நன்கொடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே குறித்த மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்களின் மோதலை சமரசப்படுத்த முயற்சித்த மற்றொரு குழுவினர் மீதும் ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

wpengine

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்று.

News Editor

‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’-முசலி வேப்பங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்…

wpengine